Complain to District Collector

img

அனுமதியற்ற வாரச்சந்தைக்கு எதிர்ப்பு மாவட்ட ஆட்சியரிடம் புகார்

கோவை, ராமகிருஷ்ணாபுரத்தில் அனுமதியற்ற வாரச்சந்தையால் போக்குவரத்து நெரிசல், சுகாதார சீர்கேடுஏற்பட்டு பொதுமக்கள் பெரும் அவதிக் குள்ளாவதால் உடனடியாக மாவட்ட ஆட்சியர் சந்தையை அகற்றிடநடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் அனைத்துக்கட்சியினர் சார்பில் திங்களன்று மனு அளித்தனர்.